19.தலைமைத்துவ தகுதிகள்
மோசேயிக்கு கொடுக்கப்பட்ட 5 கொள்கைகள்
1.உதவி செய்யத்தக்க வகையில் மற்றவர்களைப் பயிற்றுவித்தல்
“இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக் கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. உம் முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்….” (எண். 11:14,15).
2. அவர்களுக்கு வேதாகமத்தைப் போதித்தல்
சபைத் தலைவர்களுக்கு நாம் எத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டும்? “கட்டளைகளையும் பிரமாணங்களையும்” (யாத்.18:20) அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.
3. அவர்கள் செய்யவேண்டிய பணியைச் சுட்டிக்காட்டுதல்
….அவர்கள் நடக்க வேண்டிய வழியையும், அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்” (யாத். 18:20). அப்போஸ் தலருடைய நடபடிகள் நூலின் துவக்கத்தில் லூக்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லா வற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்” (அப். 1:1).
4. அபிஷேகத்தை மற்றவரிடம் கொடுத்தல்
“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: மூப்பரில் எழுபது பேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடே கூட வந்து நிற்கும்படி செய்.
“அப்பொழுது… நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடே கூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன்” (எண். 11:16,17),
5. பாரத்தைப் பரிமாற்றம் செய்தல்
“அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு….. மூப்பரில் கூட்டி, அவர்களை…. உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்… நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக….” (எண். 11:16,17).
0 Comments