திக்கற்றவர்கள்


 32.திக்கற்றவர்கள் 

நான் உங்களை

திக்கற்றவர்களாக

விடேன். உங்களிடத்தில்

வருவேன்.

யோவா 14 : 18

இந்தக் குறிப்பில்

திக்கற்றவர்கள் என்ற

வார்த்தையை முக்கியப்

படுத்தி, திக்கற்றவர்

களை எப்படியெல்லாம்

ஆதிரிப்பார் என்று இந்த

குறிப்பில் சிந்திக்கலாம்.

திக்கற்றவர்களை…

1. திக்கற்ற பிள்ளை

    களை ஆதரிப்பார்

    சங் 146 : 9

2. திக்கற்றவர்களுக்கு

    தேவனே தகப்பன்

    சங் 68 : 5

3. திக்கற்றவர்களுக்கு

    தேவனே சகாயர்

    சங் 10 : 14

4. திக்கற்றவர்களின்

    ஜெபத்தை அலட்சியம்

    பண்ணமாட்டார்

    சங் 102 : 16

5. திக்கற்றவர்களை

    காப்பாற்றுவார்

    எரே 49 : 11

S. Daniel Balu 

Tirupur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *