35.தியானம் செய்யுங்கள் !
அந்தி சந்தி மத்தியான
வேளைகளிலும் நான்
தியானம்பண்ணி முறை
யிடுவேன். அவர் என்
சத்தத்தைக் கேட்பார்.
சங் 55 : 17 , 39 : 3
நமக்குள் கர்த்தரையும்
அவருடைய வசனங்
களையும் தியானிக்க
வேண்டும். தியானிக்
கிற பழக்கம் நமக்கு
இருக்கவேண்டும். நாம்
என்ன தியானிக்க
வேண்டுமென்பதைக்
குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தரை தியானிக்க
வேண்டும்
சங் 63 : 6 , 104 : 34
மல்கியா 3 : 16
2. வேதத்தை
தியானிக்கவேண்டும்
சங் 119 : 97 , 148
சங் 1 : 2 , 3
3. அதிசயங்களை
தியானிக்கவேண்டும்
சங் 119 : 27, 105 : 2
4. உணர்வை
தியானிக்கவேண்டும்
சங் 49 : 3 , 14 : 2
சங் 16 : 7 , 19 : 12
5. பிரமாணங்களை
தியானிக்கவேண்டும்
சங் 119 : 48
நெகே 9 : 13
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
0 Comments