திரும்ப உங்கள் ஸ்தானத்தில் நிறுத்துவார்! (2 நாளா 33:13-16)
மனாசே செய்த ஐந்து காரியங்கள் :
- 1. Ii நாளா 33:15 விக்கிரகங்களை எடுத்துப்போட்டான்.
- 2. II நாளா 33: 15 தான் கட்டின பலிபீடங்களை எடுத்தான்.
- 3. II நாளா 33: 16 கர்த்தரின் பலிபீடத்தை செப்பனிட்டான்.
- 4. II நாளாக 33: 16 காணிக்கை செலுத்தினான்.
- 5. II நாளாக 33: 16 ஜனங்களுக்கு எடுத்துரைத்தான்.
0 Comments