திறப்பின் வாசலில் ஆபிரகாம்


 

திறப்பின் வாசலில் ஆபிரகாம் ஆதியாகமம் 18: 24

 கர்த்தருக்கு முன்பாக திறப்பில் நின்று மன்றாடுவதற்கு , கீழ்கன்ட தகுதிகள் ஆபிராகமுக்கு இருந்தது.

1. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தான்ஆதியாகமம் 12.1.      

2. கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான் ஆதியாகமம்12.8. 13.4

3. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து நடந்தான்ஆதியாகமம் 15 .5 6 ஆதி22.5

4. கர்த்தருடைய வார்த்தைக்கு பயந்து நடந்தான்  ஆதியாகமம் 22.12.    

5. கர்த்தருடன் போராடினான்ஆதியாகமம் 18 .27-33.                                      

6. கர்த்தருடன் உடன்படிக்கை  செய்தான்  ஆதியாகமம்   17.26                

7. கர்த்தருடைய  சோதனையில் ஜெயம் பெற்றான்       ஆதியாகமம் 22.12                        

      நீயும்  ஆபிரகாமைப் போல திறப்பின்வாசலில் நிற்க கீழ்படி, தொழுதுகொள், விசுவாசி, பயப்படு, ஜெபத்தில் போராடு ,சோதனையில் வெற்றி பெறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *