தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்


 தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

  • 1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 50:19-21

  • 2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4

  • 3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20

  • 4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் 15:20

  • 5) ஸ்தேவான் → தன் மீது கல்லெறிந்தவர்களை – அப்போ 7:55-60

  • 6) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை – லூக் 23:34

  • 7) இயேசு → யுதாஷை – யோ 13:26-29

  • 8) இயேசு → பேதுருவை – லூக் 22:61,62 

மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

  • 1) நோய்கள் குணமாகும் – சங் 103:3/மாற் 4:12

  • 2) ஜெபம் கேட்கப்படும் – மாற் 11:25

  • 3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார் – மத் 6:14

  • 4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் – யோ 20:23

  • 5) மன்னிப்பது நமக்கு மகிமை – நீதி 19:11

  • 6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம் – 2 கொரி 2:10,11

One comment on “தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

A Martin

Personaly very useful in my church at morning payer about 25 members
comes regularly.Thank you very much.

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *