துணை நிற்கும் தேவன்


 


துணை நிற்கும் தேவன்

உன் தேவனாயிருக்கிற

கர்த்தராகிய நான் உன்

வலது கையைப் பிடித்து

பயப்படாது, நான் உனக்குத் துணை

நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

ஏசாயா 41 : 13.

கர்த்தர் சொல்லுகிறா

தாவது நான் உனக்கு

துணையிருக்கிறேன்

என்றார். இந்தக் குறிப்பில் கர்த்தர்

யாருக்கெல்லாம் துணையிருப்பார்

என்பதைக் குறித்து

சிந்திக்கலாம்.

1. உத்தமர்களுக்கு

    கர்த்தர் துணை

    2 நாளாக 19 : 11

2. காத்திருப்பவர்

    களுக்கு கர்த்தர்

    துணை

    சங் 33 : 20

3. நம்புகிறவர்களுக்கு

    கர்த்தர் துணை

    சங் 115 : 9

4. தியானிப்பவர்களுக்

    கு கர்த்தர் துணை

    சங் 63 : 6 , 7

5. ஊழியம் 

    செய்பவர்களுக்கு

    கர்த்தர் துணை

    2 நீயோ 4 : 16 , 17

6. தேடுபவர்களுக்கு

    கர்த்தர் துணை

    2 நாளா 26 : 5 , 7.

7. சகிப்பவர்களுக்கு

    கர்த்தர் துணை

    ஏசாயா 50 : 6 , 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *