துதியினால் நடந்த அற்புதங்கள்


 

துதியினால்  நடந்த அற்புதங்கள்

1) எரிகோ கோட்டை விழுந்தது – யோசுவா 6:20

2) பவுல் & சிலா துதித்த போது சிறை சாலை கதவு திறந்து, கட்டுகள் கழன்று போயிற்று – அப்போ 16:26-27

3) இயேசு துதித்த போது மரித்த லாசரு உயிரோடு எழும்பினான் (advance praise)  – யோ 11:41-44

4) இயேசு துதித்த போது குறைவு நினைவு ஆனது – யோ 6:11 

5) இயேசு துதித்த போது (ஆராதனை செய்வாயாக) பிசாசு (சோதனைகாரன்) ஓடி போனான். அதுமட்டுமல்ல தேவ தூதர்கள் நம்மிடம் வருவார்கள் – மத் 4:10,11

6) தானியேல் துதித்த போது சிங்கங்களின் (பிசாசு) வாய் கட்டப்பட்டது – தானி 6:10, 22, 28

7) யோபுவை போல இரட்டிப்பான ஆசிர்வாதம் பெறுவோம் – யோபு 1:21, 42:10

8) கர்த்தர் சாலமோனை மேன்மை படுத்தினார் – 2 நாளா 6:4, 1 நாளா 29:25

9) எசேக்கியா துதித்த போது உலக ஆசிர்வாதம் அனைத்தும் கிடைத்தது – 2 நாளா 31:8, 2 நாளா 32:27-30

10) வாழ்க்கையில் நாளுக்கு நாள் விருத்தி அடைவோம் (தாவிது) – சங் 34:1 1 நாளா 11:9

11) இயேசு துதித்ததால் கல்வாரி பாடுகளை சகிக்க அவருக்கு பெலன் கிடைத்தது – மத் 26:27,30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *