தேடுகிறவன்
கண்டடைகிறான்
ஏனென்றால் கேட்கிறவ
ன் எவனும் பெற்றுக்
கொள்கிறான். தேடுகிற
வன் கண்டடைகிறான்
தட்டுகிறவனுக்குத்
திறக்கப்படும்
இந்த குறிப்பில் நாம்
எவற்றை தேட வேண்டு
ம் , மற்றும் எப்படி தேவேண்டும் என்பதை
விரிவாகப் பார்க்கலாம்.
எவற்றை தேட வேண்டும் ?
கர்த்தரை தேட வேண்டும்
ஆமோஸ் 5 : 6
எப்படி தேட வேண்டும் ?
1. முழு இருதயத்துடன்
தேட வேண்டும்
எரே 29 : 13
2. அதிகாலையில் தேட
வேண்டும்
நீதி 8 : 17, சங் 63 : 1
3. கருத்தாக தேட
வேண்டும்.
ஓசியா 5 : 15
4. கண்டடையத்தக்க
சமீபத்தில் தேட
வேண்டும்
ஏசாயா 55 : 6
நன்மையை தேட
வேண்டும்
ஆமோஸ் 5 : 14
எது நன்மை ?
1. ஜெபம் பண்ணுவது
நன்மை
1 தீமோ 2 : 1 — 3
2. தேவபக்தியை
விசாரிப்பது நன்மை
1 தீமோ 5 : 4
3. நற்கிரியைகளை
செய்வது நன்மை
தீத்து 3 : 5.
நீதியை தேட வேண்டும்
செப் 2 : 3
எது நீதி ?
1. கர்த்தரை விசுவாசிப்
பது நீதி
ஆதி 15 : 6
2. கிரியை செய்வது நீதி
யாக் 2 : 24
3. கர்த்தரின் கட்டளை
யை கைக்கொள்வது
நீதி. உபாக 6 : 25
4. நியாயஞ் செய்வது
நீதி. சங் 106 : 30 , 31
மனத்தாழ்மையைத்
தேட வேண்டும் ?
செப் 2 : 3
மனத்தாழ்மையாய்
இருந்தால் என்ன
கிடைக்கும் ?
1. மனத்தாழ்மையாய்
இருந்தால் உயர்வு
கிடைக்கும்
லூக்கா 14 : 11
யாக் 4 : 10
2. மனத்தாழ்மையாய்
இருந்தால் கிருபை
கிடைக்கும்
யாக் 4 : 6
3. மனத்தாழ்மையாய்
நடந்தால் ஐசுவரியம்
மகிமை கிடைக்கும்
நீதி 22 : 4
4. மனத்தாழ்மையாய்
நடந்தால் கணம்
கிடைக்கும்.
நீதி 29 : 23
சமாதானத்தை தேட
வேண்டும்
1 பேது 3 : 11
எப்படி சமாதானத்தை
பெற முடியும் ?
1. பரிசுத்தமாயிருக்கும்
போது சமாதானத்தை
பெறமுடியும்
சங் 85 : 8
2. வேத வசனம்
தியானிக்கும் போது
சமாதானம் கிடைக்
கும். சங் 119 : 165
3. அவரை உறுதியாய்
பற்றிக்கொள்ளும்
போது சமாதானம்
கிடைக்கும்
ஏசா 26 : 3
4. நன்மை செய்யும்
போது சமாதானம்
கிடைக்கும்
ரோமர் 2 : 10.