தேடுங்கள்
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் (ஏசா 55:6)
கருப்பொருள் : நாம் தேட வேண்டியது….
தலைப்பு : தேடுங்கள்
ஆதார வசனம் : ஏசா 55:6
துணை வசனம்: 1 நாளா 28:9; சங் 105:4 2நாளா 16:12
1. தேவனைத் தேட வேண்டும் [சங் 27:8]
-
முழு இருதயத்தோடு தேட வேண்டும் (2நாளா 28:9)
-
கருத்தாய்த் தேட வேண்டும் (ஓசி 5:15)
-
அதிகாலையில் தேட வேண்டும் (நீதி 1:28)
2.தேவராஜ்யத்தை தேட வேண்டும் [மத் 6:33)
-
தேவராஜ்யத்திற்கு பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும் (1தெச 2:11)
-
முதலாவது தேவ ராஜ்யத்தைத் தேட வேண்டும் (மத் 7:33)
-
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்ல (ரோ 14:17)
3. தேவநீதியைத் தேட வேண்டும் (மத் 6:33)
-
நீதியைச் செய்கிறவன் தேவனுக்கு உகந்தவனாயிருக்கிறான் (அப் 10:35)
-
நீதியைப் பின்பற்றுகிறவனை கர்த்தர் நேசிக்கிறார் (நீதி 15:9)
-
நீதியை விதைக்கிறவன் மெய்ப்பலனைக் காண்பான் (நீதி 11:18)
4.மேலானவைகளைத் தேட வேண்டும் (கொலோ 2:2)
-
கிறிஸ்துவின் வலதுபாரிசத்திலுள்ள மேலானவைகளை (கொலோ 3:1)
-
நித்தியத்திற்குரியதைத் தேட வேண்டும் (2கொரி 5:1)
-
தேவராஜ்யத்துக்கடுத்தவைகளைத் தேட வேண்டும் (மத் 6:33)
5. மனத்தாழ்மையைத் தேட வேண்டும் (எபே 4:2)
-
மனாசே/செபுலோனில் சிலர் மனத்தாழ்மையோடிருந்தனர் (2நாளா 30:11)
-
இயேசு மனத்தாழ்மையோடு ஊழியஞ்செய்தார் (மத் 11:29)
-
பவுல் மனத்தாழ்மையோடு கர்த்தரை சேவித்தார் (அப் 20:19)
6. காணாமற் போனவைகளைத் தேட வேண்டும் (மத் 15:24)
-
காணாமற்போன ஆட்டைத் தேடுதல் (லூக் 14:4)
-
காணாமற்போன காசை தேடுதல் (லூக் 15:8)
-
காணாமற்போன ஆத்துமாக்களைத் தேடுதல் (லூக் 15:24)
7. தேவ மகிமையைத் தேட வேண்டும் (யாத் 33:18)
-
தாவீது மகிமையைப் பார்க்க ஆசையாயிருந்தார் (சங் 63:2)
-
இஸ்ரவேல் ஜனங்கள் தேவ மகிமையைக் கண்டார்கள் (யாத் 16:10)
-
ஆசாரியர்கள் தேவ மகிமையைக் கண்டார்கள் (1இரா 8:11)
தேசத்திலுள்ள சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்
தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள் (செப் 2:3)
நிங்கள் பிழைக்குபம்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய
கர்த்தர் உங்களோடே இருப்பார் ( ஆமோ 5:14).
0 Comments