தேவத்துவத்தின் பரிபூரணம்


 தேவத்துவத்தின் பரிபூரணம் !

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் 

அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள் கொலோ 2 : 9 , 10

பரிபூரணத்தை நோக்கி..

  • 1. ஜீவனின் பரிபூரணத்தை நோக்கி பயணிப்    போம் வாருங்கள்.    யோவா 10 : 10

  • 2. ஆனந்தத்தின்    பரிபூரணத்தை     நோக்கி பயணிப்போம் வாருங்கள்    சங் 16 : 11

  • 3. ஆசீர்வாதத்தின்    பரிபூரணத்தை    நோக்கி பயணிபபோம் வாருங்கள்    நீதி 28 : 20

  • 4. அனைத்திலும்    பரிபூணத்தை நோக்கி    பயனிப்போம்    வாருங்கள்    உபாக 30 : 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *