தேவனால் நற்சாட்சி பெற்றவர்கள்
1) தானியேல் -> பிரியமானவன் – தானி 9:23
2) பவுல் -> நான் தெரிந்து கொண்ட பாத்திரம் – அப்போ 9:15
3) யோவான் -> இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்த சீஷன் – யோ 20:2, 21:7
4) நோவா -> நீதிமான் – ஆதி 7:1
5) ஏனோக்கு -> தேவனுக்கு பிரியமானவன் – எபி 11:5
6) ஆபேல் -> நீதிமான் – எபி 11:4
7) நாந்தான்வேல் -> கபடற்ற உத்தம இஸ்ரவேலன் – யோ 1:47
8) பென்யமின் -> கர்த்தருக்கு பிரியமானவன் – உபா 33:12
9) தாவீது -> என் இருதயத்துக்கு ஏற்றவன் -> அப்போ 13:22
10) மோசே -> உண்மையுள்ளவன் – எண்ணா 12:7
11) ஆபிரகாம் -> தேவனுடைய சிநேகிதன் – யாக் 2:23
12) யோபு -> உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் – யோபு 1:8
13) பேதுரு -> கேபா என்று தேவனால் அழைக்கப்பட்டான் – யோ 1:42
14) 10 ராத்தல் வாங்கினவன்-> உத்தம ஊழியக்காரன்
15) 100 க்கு அதிபதி -> இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை
16) யோவான்ஸ்நானகன் -> ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானகனிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லை – மத் 11:11
0 Comments