தேவனிடம் அன்பு கூருவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) கிருபை கிடைக்கும் – எபேசி 6:24
2) சாபம் ஆசிர்வாதமாக மாறும் – உபா 23:5
3) பாவங்கள் மன்னிக்கப்படும் – லூக் 7:47
4) பக்தி விருத்தியை உண்டாக்கும் – 1 கொரி 8:1
5) தேவனால் அறியப்பட்டிருக்கிறோம் – 1 கொரி 8:3
6) நெருக்கி ஏவும் – 2 கொரி 5:14
7) சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் – ரோ 8:28
8) ஆசிர்வாதம் பெறுவோம் – உபா 30:16
9) பாதுகாப்பை பெறுவோம் – சங் 145:20
10) பிரகாசம் அடைவோம் – நியாதி 5:31
11) ஊழியம் செய்யும் பாக்கியம் பெறுவோம் – யோ 21:15
12) இராஜ்யத்தை பெற்றுக் கொள்வோம் – யாக் 2:5
13) தீமையை வெறுப்பான் – சங் 97:10
14) ஜீவ கீரிடம் கிடைக்கும் – யாக் 1:12
15) பரிசுத்தம் அடைகிறோம் (சிட்சை) – நீதி 3:12
16) 1000 தலைமுறை இரக்கம் செய்கிறார் – யாத் 20:6
0 Comments