தேவனுடைய ஆலயம்


 தேவனுடைய ஆலயம் 

இயேசு தேவனுடைய ஆலயத்தில் சாலொ மோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். யோவா 10 : 23

1. தேவாலயம் அது    பரிசுத்தமான இடம்    சங் 93 : 5

2. தேவாலயம் அது     ஆசீர்வாதத்தை     கொடுக்கும் இடம்     சங் 118 : 26

3. தேவாலயம் அது    சம்பூர்ண திருப்தி    அளிக்கிற இடம்    சங் 36 : 8

4. தேவாலயம் அது     பொருத்தனை     செலுத்தும் இடம்     சங் 116 : 18 , 19

5. தேவாலயம் அது     மகிழ்ச்சியை      கொடுக்கும் இடம்     சங் 1221 : 1 , 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *