தேவனுடைய வீடு


 

தேவனுடைய வீடு..  House of God..

பெத்தேல்* .. 

 *Bethel* , “house of God (cf. El)”

Hebrew meaning and related places..

Beth (Hebrew)

In Hebrew letter beth (meaning “house”) is associated with the following Biblical locations

 பெத்தேல் .. தேவனுடைய வீடு..

 *Bethel* , “house of God (cf. El)” – (see Genesis 28:19)

 

 பெத்லகேம் .. அப்பத்தின் வீடு..

 *Bethlehem* , “house of bread.” Ironically, in the book of Ruth, there was a famine in Bethlehem, the “house of bread”, which led Naomi’s family to Moab, where she met Ruth. Bethlehem is best known as the birthplace of Jesus but was also known as the “city of David”.

 

 பெத்தானி .. பேரிச்சம் பழங்களின் வீடு..

 *Bethany* , “house of dates” or “house of misery”

 

 பெத்பகே .. அத்திப்பழ வீடு.. 

 *Bethphage* , “house of unripe figs”

 

 பெதஸ்தா ..கிருபையின் வீடு.. 

 *Bethesda* , “house of grace” – the name of a pool in Jerusalem (see John 5:2)

 

 பெத்சாயிதா .. நீர்வாழ் மச்சங்களின் வீடு.. 

 *Bethsaida* , “house of fish”

 

 பெத்சிமேஷ் .. வெளிச்சத்தின் வீடு.. 

 *Beth-shemesh* , “house of the sun”

 

 பெத் ஹக்ரீம் .. திராட்சை தோட்டம் வீடு.. 

 *Beth-hakkerem* , “house of the vineyard”

 

 பெத் அனத் .. பதிலளிக்கும் வீடு.. 

 *Beth-anath* , “house of echo or reply”

 

 பெத் அரபா.. பாலைவன வீடு.. 

 *Beth-arabah* , “house of the desert”

 

1. இது வானத்தின் வாசல்..  A place of Heaven..

அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, *இது வானத்தின் வாசல்* என்றான். 

ஆதியாகமம் 28:17

And He was afraid, and said, How dreadful is this place! this is none other but the *house of God, and this is the gate of heaven.* 

Genesis 28:17

2. இது கர்த்தருடைய சந்நிதி..  Place of God’s presence.. 

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, *கர்த்தருடைய சந்நிதியில்* சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு, 

நியாயாதிபதிகள் 20:26

Then all the children of Israel, and all the people, went up, and came unto the house of God, and wept, *and sat there before the LORD,* and fasted that day until even, and offered burnt offerings and peace offerings before the LORD. 

Judges 20:26

3. இது தெய்வீக பாதுகாப்பின் இடம்.. A place of divine protection…

 மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன். அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், *தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்.* உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். 

நெகேமியா 6:10

Afterward I came unto the house of Shemaiah the son of Delaiah the son of Mehetabeel, who was shut up; and He said, *Let us meet together in the house of God,* within the temple, and let us shut the doors of the temple: for they will come to slay thee; yea, in the night will they come to slay thee. 

Nehemiah 6:10

4. இது தேவ சமூகத்து அப்பங்கள் அருளும் இடம்..  Place for enjoying shewbread.. 

அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத *தேவசமுகத்து அப்பங்களைத்* தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 

மத்தேயு 12:4

How He entered into *the house of God, and did eat the shewbread* , which was not lawful for him to eat, neither for them which were with him, but only for the priests? 

Matthew 12:4

அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து,ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத *தெய்வசமுகத்து அப்பங்களைத்* தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 

மாற்கு 2:26

How He went into the house of God in the days of Abiathar the high priest, and did *eat the shewbread,* which is not lawful to eat but for the priests, and gave also to them which were with him? 

Mark 2:26

5. இது ஒரே நகரத்தார் வாசம் செய்யும் இடம்..  Dwelling ace for fellow citizens.. 

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே *ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,* 

எபேசியர் 2:19

Now therefore ye are no more strangers and foreigners, but *fellowcitizens with the saints, and of the household of God;* 

Ephesians 2:19

6. இது சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமானது..  Pillar and ground for truth..

 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள *தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது* . 

1 தீமோத்தேயு 3:15

 But if I tarry long, that thou mayest know how thou oughtest to *behave thyself in the house of God* , which is the church of the living God, *the pillar and ground of the truth.* 

1 Timothy 3:15

7. இங்கு உண்மை காணப்படுவது அவசியம்..  Faithfulness in the House of God.. 

 *மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல,* இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். 

எபிரேயர் 3:2

Who was faithful to him that appointed him, as also *Moses was faithful in all his house.* 

Hebrews 3:2

8. இந்த வீட்டின் அதிகாரி மகா பிரதான ஆசாரியன்..  High priest over House of God..

 *தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர்* நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 

எபிரேயர் 10:21

And having an *high priest over the house of God;* 

Hebrews 10:21

9. இது நியாத்தீர்ப்பு துவங்கும் இடம்.. Judgement begins at the House of God..

 *நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்குங்காலமாயிருக்கிறது* . முந்தி நம்மிடத்திலே அது துவங்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 

1 பேதுரு 4:17

 *For the time is come that judgment must begin at the house of God* : and if it first begin at us, what shall the end be of them that obey not the gospel of God? 

1 Peter 4:17

…shalom steward

…ecclesiology excels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *