தேவன் மனிதனுக்கு கொடுக்கிற வஸ்திரங்கள்
1) தோல் உடை – ஆதி 3:21
2) துதியின் உடை – ஏசா 61:3
3) நீதியின் சால்வை – ஏசா 1:10
4) இரட்சிப்பின் வஸ்திரங்கள் –
ஏசா 61:10
5) வெண் வஸ்திரம் – வெளி 3:18
6) கல்யாண வஸ்திரம் – மத் 22:11
7) சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம்
– வெளி 19:8