தேவ சமாதானம்


 தேவ சமாதானம்

சமாதானத்தை உங்களுக்கு வைத்து

போகிறேன் என்னுடைய

ய சமாதானத்தையே

உங்களுக்கு கொடுக்

கிறேன். யோவா 14 : 27

இந்தக் குறிப்பில் தேவ

சமாதானத்தை பெற்று

கொள்வது எப்படி

என்பதைக் குறித்து

சிந்திக்கலாம்.

1. கர்த்தரை உறுதியாய்

    பற்றிக் கொண்டவர்

    களுக்கு சமாதானம்

    ஏசாயா 26 : 3

2. நன்மை செய்பவர்

    களுக்கு சமாதானம்

    ரோமர் 2 : 10

3. வேதத்தை நேசிக்கிற

    வர்களுக்கு சமாதான

    ம். சங் 119 : 166

4. புதிய சிருஷ்டியாக

    மாறும் போது

    சமாதானம்

    கலா 6 : 15 , 16

5. துதிக்கும் போது

    ஜெபிக்கும் போது

    சமாதானம்

    பிலி 4 : 6 , 7

6. கர்த்தரின் கற்பனை

    களைக் கவனிக்கும்

    போது சமாதானம்

    ஏசாயா 48 : 18

7. விசுவாசிக்கும்

    போது சமாதானம்

    ரோமார் 15 : 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *