தேவ சமூகம் என்பது


 

“தேவ சமூகம் என்பது”…

“ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” 

(சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன என்பதை 84ம் சங்கீதத்தில் பாடியுள்ளார்.

1) இன்பமான இடம். 

சங் 84:1

2) அடைக்கலமான இடம். 

சங் 84:3

3) பெலன்கொள்ளும் இடம். 

சங் 84:5

4) மாற்றம் தரும் இடம். 

சங் 84:6

5) ஜெபிக்கும் இடம். 

சங் 84:8

6) ஆசீர்வாதம் பெறும் இடம். 

சங் 84:11

7) நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தும் இடம். 

சங் 84:7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *