தேவ சமூகம் முன் சென்றால் ?
அதற்கு அவர் என்
சமூகம் உனக்கு முன்பாக செல்லும்
நான் உனக்கு இளைப்
பாறுதல் தருவேன்
என்றார். யாத் 33 : 14
தேவ சமூகம் முன் சென்றால் இரக்கம் கிடைக்கும் யாத் 33 : 19
1. தேவ சமூகம் முன் சென்று இரக்கம் பெற்றவர்கள்
-
லோத். ஆதி 19 : 16
-
மோசே யாத் 2 : 6
தேவ சமூகம் முன் சென்றால் தேவைகள் சந்திக்கப் படும்
யாத் 17 : 5
2. தேவ சமூகம் முன் சென்றதால் என்ன தேவைகள் சந்திக்கப்பட்டது.
-
தண்ணீர் கொடுத்தார் யாத் 17 : 6
-
மன்னா கொடுத்தார் யாத் 16 : 12 , 31
-
இறைச்சி கொடுத்தார் யாத் 16 : 3 , 8
தேவ சமூகம் முன்சென்றால் சத்துருக்களை துரத்துவார்
உபாக 9 : 3
3. தேவ சமூகம் முன் செல்லும் போது எப்படிப்பட்ட சத்துருக்களை துரத்தினார் ?
-
எமோரியரின் ராஜாக்களை துரத்தி னார். உபாக 31 : 3
-
காணானிய ராஜா வை துரத்தினார் நியாயா 4 : 14
-
பெலியஸ்தரை துரத்தினார் 2 சாமு 5 : 24
தேவ சமூகம் முன் சென்றால் தேவன்
கைவிடமாட்டார் உபாக 31 : 8
4. தேவ சமூகம் முன் செல்லும் போது யாரை கைவிடமாட்டார்.
-
யாக்கோபை கைவிடவில்லை ஆதி 28 : 15
-
சாலமோனை கைவிடவில்லை 1 நாளாக 28 : 9 , 20
தேவ சமூகம் முன் செல்லும்போது
காரியம் வாய்க்கும் ஆதி 24 : 7
5. தேவ சமூகம் முன் செல்லும்போது யாருடைய காரியங்கள் வாய்த்தது
-
ஆசாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 14 : 7
-
உசியாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 26 : 5
-
எசேக்கியாவின் காரியம் வாய்க்கும் 2 நாளாக 32 : 30