தேவ சித்தம் நம்மில் நிறைவேறுவதை எப்படி கண்டு பிடிக்கலாம்
1) தேவ பிள்ளைகளாக இருப்பது தேவ சித்தம் – எபேசு 1:5,6
2) பிதாவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள் – மத் 21:28-31
3) பரிசுத்தமாக ஜீவிப்பதை உறுதிபடுத்துபவர்கள் – 1 தெச 4:3
4) நன்மை செய்து பாடுபடும் போது பதில் செய்யக்கூடாது – 1 பேது 2:20
5) தேவ சித்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை வேண்டும் – எபி 10:7
6) இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் யாரிடம் உண்டோ அவர்கள் தேவ சித்தம் செய்பவர்கள் – எபேசு 1:9,10
0 Comments