தேவ (புதிய ஏற்பாட்டில்)
- தேவ அநுக்கிரகம். அப். 26:22
- தேல அன்பு. ரோமர் 5:5; 1 யோவான் 2:5
- தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29,26
- தேவஆவி. மத். 3:16; 1 யோவான் 4:2
- தேவ இரகசியம். வெளி. 10:6
- தேவ உத்தரவு. ரோமர் 11:4
- தேவ ஊழியக்காரர். 2 கொரி. 6:3
- தேவ எக்காளம். 1 தெச. 4:16
- தேவ காரியம் எபி. 2:17
- தேவகிருபை. லூக்கா 2:52; தீத்து 2:11
11.தேவகுமாரன். யோவான் 5:25; ரோமர் 1:5
- தேவகோபம். யோவான் 3:36; ரோமர் 1:18
- தேவகோபாக்கினை. எபே. 5:6; கொலோ 3:6
- தேவசத்தம். அப். 12:22
- தேவசந்நிதி. அப். 10:31; 2 கொரி.2:17
- தேவசமாதானம். பிலி. 4:7; கொலோ. 3:15
- தேவசமுகத்தப்பம். லூக்கா 6:3; மத். 12:4
- தேவசமுகம். அப். 10:33
- தேவசித்தம். மாற்கு 3:35
- தேவ சுரமண்டலம். வெளி 15:2
- தேவஞானம். 1 கொரி. 1:21,24,2:7
- தேவதயவு, ரோமர் 2:4; 11:22
- தேவதூஷணம். யோவான் 10:36
- தேவதூதர். மத். 4:11; 13:49; லூக்கா 1:30
- தேவநீதி, ரோமர் 10:3
- தேவபகைஞர். ரோமர் 1:30
- தேவபக்தி,லூக்கா 2:25; 1 தீமோ. 4:7:2 2 தீமோ.3:12
- தேவபயம். 2 கொரி. 7:1
- தேவபலாம். 2 கொரி 10:4
- தேவபெலன். ரோமர். 1:16,18,24
- தேவபபிியர். ரோமர் 1:2; 2 தீமோ. 3:4
- தேவமகிமை. யோவான் 11:40: அப். 7:55
- தேவயக்களம். அப். 10:22
- தேவவசனம் லூக்கா. 5:1; அப். 13:44
- தேவவரம் 2 தீமோ. 1:6
- தேவ வல்லமை மத். 22:29; 2 தீமோ. 1:8
- தேவ வனர்ச்சி கொலோ. 2:18
- தேவ வைராக்கியம். 2 கொரி: 11:2