தேவ வாஞ்சை
அவன் என்னிடத்தில்
வாஞ்சையாயிருக்கிற
படியால் அவனை
விடுவிப்பேன்.
சங் 91 : 14
இந்த குறிப்பில் நாம்
எவற்றிலெல்லாம்
வாஞ்சையாயிருக்க
வேண்டுமென்பதைக்
குறித்து சிந்திக்கலாம்
1. கர்த்தர் மேல்
வாஞ்சை
சங் 63 : 1 , 42 : 1
2. வேத வசனத்தின்
மேல் வாஞ்சை
1 பேது 2 : 3
3. சபையின் மேல்
வாஞ்சை.
சங் 26 : 8 , 11 : 4
4. ஆத்துமாக்கள் மேல்
வாஞ்சை
1 தெச 2 : 8, பிலி 4 : 1
5. கொடுக்கிற வாஞ்சை
2 நாளா 29 : 3
6. தேவ ஊழியர்கள்
மேல் வாஞ்சை
2 கொரி 7 : 7
7. பரம வாசஸ்தலத்தை
சுதந்தரிக்கும்
வாஞ்சை.
இந்த குறிப்பில் நாம்
எவற்றிலெல்லாம்
வாஞ்சையுடன் இருக்க
வேண்டுமென்பதை
சிந்தித்தோம். குறிப்பாக
ய் தேவனிடத்தில் நாம்
வாஞ்சையாயிருக்க
வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur