தைரியம்


 தைரியம்

நாம் எதையாகிலும்

அவருடைய சித்தத்தின்

படி கேட்டால் அவர்

நமக்குச் செவிகொடுக்

கிறாறொன்பதே அவரைப் பற்றி நாம்

கொண்டிருக்கிற தைரியம்.

1 யோவா 5 : 14

இந்தக் குறிப்பில்

கிறிஸ்தவர்களுக்கு

தைரியம் எவையால்

வருகிறதென்பதைக்

குறித்து சிந்திக்கலாம்

தைரியம் என்ற வார்த்

தையை முக்கியப்படுத்

தி இந்த குறிப்பை

சிந்திக்கலாம். 

1. அவ்ரில் நிலைத்திருப்

    பதால் தைரியம்

    1 யோவா 2 : 28

2. அவரைப் பற்றும்

    விசுவாசத்தால் 

    தைரியம்

    எபே 3 : 12

3. அன்பு நம்மிடத்தில்

    பூரணபடுகிறபோது

    தைரியம்

    1 யோவா 4 : 17

4. இயேசுவின் இரத்தத்

    தால் தைரியம்

    எபி 10 : 20

5. இருதயம் குற்றமற்ற

    தாக இருக்கும்போது

    தைரியம்

    1 யோவா 3 : 21

6. சகோதரர்களை

    பார்க்கும்போது

    தைரியம்

    அப் 28 : 15

7. தேவ சித்தத்தின்படி

    கேட்டால் தைரியம்

    1 யோவா 5 : 14

8. தேவ வாக்குத்தத்தங்

    களை பற்றிக்கொள்

    ளும்போது தைரியம்

    எபி 13 : 5 , 6

9. தேவனை ஸ்தோத்

    திரிப்பதால் தைரியம்

    அப் 28 : 15

10 பரிசுத்த ஆவிமூலம்

     தைரியம்

     அப் 4 : 8 , 13

11 ஜெபத்திற்கு பதில்

     கிடைக்கும் போது

     தைரியம்.

     சங் 138 : 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *