நன்மையால்
வருடத்தை உம்முடைய
நன்மையால் முடிசூட்டு
கிறீர். உமது பாதைகள்
நெய்யாய் பொழிகிறது.
சங் 65 : 11.
அவர் கொடுக்கும் நன்மை எப்படிப்பட்டது?
1. அவர் கொடுக்கும்
நன்மை சகல நன்மை
கள். 1 தீமோ 6 : 17
2. அவர் கொடுக்கும்
நன்மை மிகுந்த
மிகுந்த நன்மைகள்
பிர 9 : 18
3. அவர் கொடுக்கும்
நன்மை விசேஷித்த
நன்மை.
எபி 11 : 40
யாருக்கு நன்மைகள்
தருவார் ?
நீதிமான்களுக்கு
நன்மைகள் தருவார்
ஏசாயா 3 : 1
எப்படி நீதிமான்களாக
மாற முடியும் ?
1. இயேசுவின் இரத்தத்
தால் நீதிமான்களாக
முடியும். ரோம 5 : 9
2. விசுவாசத்தால்
நீதிமான்களாக
முடியும். ரோம 5 : 1
3. கிரியைகளால்
நீதிமான்களாக
முடியும். யாக் 2 : 24
4. இயேசுவின் நாமத்தி
னால் நீதிமான்களாக
முடியும். 1 கொரி 6 : 11
5. ஆவியினால்
நீதிமான்களாக
முடியும. 1 கொரி 6 : 11
பசியுள்ளவர்களுக்கு
நன்மைகள் தருவார்
லூக்கா 1 : 53
எதின் மேல் பசி
வேண்டும் ?
1. நீதியின் மேல் பசி
வேண்டும்.
மத் 5 : 6
2. அவர் சித்தத்தின்
மேல் பசி வேண்டும்
யோவா 4 : 34
3. ஜீவ தண்ணீர் மேல்
பசி வேண்டும்
வெளி 21 : 6
4. நலமானதின் மேல்
பசி வேண்டும்
ஏசாயா 55 ; 1 , 2
உத்தமர்களுக்கு
நன்மைகள் தருவார்
சங் 84 : 11
யார் உத்தமர்கள் ?
1. நீடிய சாந்தமுள்ள
வன் உத்தமன்
நீதி 16 : 32
2. மனதை அடக்குகிற
வன் உத்தமன்
நீதி 16 : 32
3. பாவத்திற்கு விலகி
இருப்பவன் உத்தமன்
சங் 19 : 13
4. பொறுமையுள்ளவன்
உத்தமன்
பிர : 7 : 8
5. தேவனால் புகழப்
படுபவன் உத்தமன்
2 கொரி 10 : 18
கர்த்தருக்கு பயப்படுப
வர்களுக்கு நன்மைகள்
தருவார். சங் 25 : 12 , 13
கர்த்தருக்கு பயப்படும்
பயம் எப்படி வரும் ?
1. அவருக்கு செவி
கொடுக்கும் போது
சங் 34 : 11
2. ஆவியானவர்
மூலமாக பயம் வரும்
ஏசாயா 11 : 2
3. தீமையை வெறுக்கும்
போது பயம் வரும்
நீதி 8 : 13
ஜெபிக்கிறவர்களுக்கு
நன்மைகள்இ தருவார்
மத் 7 : 13
எப்படி ஜெபிக்க
வேண்டும் ?
1. ஸ்தோத்ததிரத்துடன்
ஜெபிக்க வேண்டும்
பிலி 4 : 6
2. விசுவாசத்துடன்
ஜெபிக்க வேண்டும்
மத் 21 : 22
3. சந்தேகப்படாமல்
ஜெபிக்க வேண்டும்
யாக் 1 : 6.
4. ஆவியிலே நிறைந்து
ஜெபிக்க வேண்டும்
எபே 6 : 18
0 Comments