நமது ஆயுசு நாட்கள் நீடித்திருக்க

1) கர்த்தரை ஆராதிக்க (சேவிக்க) வேண்டும் – யாத் 23:25-26

2) வேதத்தை வாசிக்க வேண்டும் – உபா 17-20

3) இருதயத்தில் வேத வசனம் இருக்க வேண்டும் – நீதி  3:1,2

4) தேவனுடைய  வழிகளில் நடக்க வேண்டும் – உபா 5-33

5) கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும் – உபா 4-40

6) விக்கிரக  ஆராதனைக்கு விலகி இருக்க வேண்டும் – உபா 4:25,26

7) பொருளாசையை வெறுக்க வேண்டும்  – நீதி  28-16 

8) தேவனுக்கு பயப்பட வேண்டும் – நீதி  10-27

9) பெற்றோரை  கனம் பண்ண வேண்டும்  – எபேசி 6-2,3

10) பிராணிகள் இடம்  அன்பு கூற  வேண்டும் – உபா 22-6,7

11) நமது வேலை/தொழிலில் உண்மையாக இருக்க  வேண்டும்  – உபா 25-15

12) நம்மிடம் உள்ள  அக்கிரமங்களை அகற்றி விட வேண்டும் – தானி 4-27

13) அநியாயம் நமது விட்டில் இருக்க கூடாது –  யோபு 11:14-17

14) நமது கைகளில் அக்கிரமம் இருக்க  கூடாது – யோபு 11-14-17

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *