நம்முடைய தேவன் எப்படிபட்டவர்?
1. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் ( சங்கீதம் 115 : 3 )
Our God is in heaven – Psalms 115:3
2. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
( எபிரெயர் 12 : 29 )
Our “God is a consuming fire.” – Hebrews 12:29
3. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; .
( சங்கீதம் 68 : 20 )
Our God is a God who saves – Psalms 68:20
4.நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் ( நெகேமியா 4 : 20 )
Our God will fight for us!” – Nehemiah 4:20
5. நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்.
( சங்கீதம் 116 : 5 )
Our God is full of compassion – Psalms 116:5
6. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; ( சங்கீதம் 50 : 3 )
Our God comes and will not be silent – Psalms 50:3.
7. நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் ( சங்கீதம் 48 : 14 )
For this God is our God for ever and ever – Psalms 48:14
Bro. Jeyaseelan Mumbai
9820532501
0 Comments