நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?


 நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?

1.நாம் இரட்சிப்படையும்படிக்கு தெரிந்து கொண்டார் 2 தெச 2:13

2. நாம் அவருக்கு சொந்தமாயிருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் உபா 7:6

3. நாம் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொண்டார் எபேசியர் 1:12

4.நாம் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக தெரிந்து கொண்டார் யாக்கோபு 2:5

5.நாம் ஆவிக்குரிய கனிகளால் நிறைந்தி ருக்கும்படி தெரிந்துக்கொண்டார் கொலோ 3:12-14

6. நாம் ஊழியம் செய்யும்படி தெரிந்து கொண்டார் 2 நாளாகமம் 29:11, அப் 9:15

7. நாம் இயேசுவோடு கூட இருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் வெளி 17:14

One comment on “நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?

P. Joseph jayarao

It’s useful to know the Lord and easy to understand of the Holi Bible.

Thanks for the App.

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *