நல்லதல்ல
கொல்லுகிறவன்
நல்லதல்ல, நல்லதல்ல
என்பான். போய்விட்ட
பின்போ மெச்சிக்கொள்
வான். நீதி 20 : 14
இந்தக் குறிப்பில்
நல்லதல்ல என்ற
வார்த்தையை முக்கியப்
படுத்தி , எவைகளெல்
லாம் நல்லதல்ல ,
ஏழைகள் தகுதியல்ல
என்பதைக் குறித்து
சிந்திக்கலாம்.
எவைகள் நல்லதல்ல ?
1. மனுஷன் தனிமையா
யிருப்பது நல்லதல்ல
ஆதி 2 : 18
2. முகதாட்சிணியம்
பண்ணுவது நல்லதல்
ல. நீதி 18 : 5 , 28 : 21
3. ஆத்துமா அறிவில்லா
மலிருப்பது நல்லதல்
ல. நீதி 19 : 2
4. கள்ளத் தராசு
நல்லதல்ல
நீதி 20 : 23
5. தேனை மிகுதியாய்
உண்பது நல்லதல்ல
நீதி 25 : 27
6. பிள்ளைகளின்
அப்பத்தை எடுத்து
நாய்க்குட்டிகளுக்கு
போடுகிறது நல்லதல்
ல. மத் 15 : 26
7. நீங்கள் மேன்மை
பாரட்டுகிறது நல்ல
தல்ல.
1 கொரி 5 : 6
எவைகள் தகுதியல்ல ?
1. திராட்சரசம் குடிப்பது
ராஜாக்களுக்கு
தகுதியல்ல.
நீதி 31 : 4
2. மதுபானம் பிரபுகளுக்
குத் தகுதியல்ல
நீதி 31 : 4
3. நியாயஞ்செய்கிற
வனைப் பிரபுக்கள்
அடிக்கிறதும் தகுதி
யல்ல. நீதி 17 : 26
4. மேன்மை பாரட்டுகிற
து எனக்கு தகுதியல்ல
2 கொரி 12 : 1
5. லேமுவேலே , அது
ராஜாக்களுக்கு
தகுதியல்ல.
நீதி 31 : 4
இந்தக் குறிப்பில்
எது நல்லதல்ல என்பதைக் குறித்தும்
எது தகுதியல்ல
என்பதைக் குறித்தும்
சிந்தித்தோம.
எவைகளெல்லாம்
நல்லதல்ல , எவைகளெ
ல்லாம் தகுதியல்ல
என்பதை நாம் இதில்
அறிந்துக்கொண்டோம்.
S. Daniel Balu
Tirupur.
0 Comments