நல்ல பிள்ளைகள்
1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15
2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3
3) கீழ்ப்படிகிற பிள்ளை – ஆதி 28:7, எபேசு 6:1-3
4) பிரியமான பிள்ளை – எபேசு 5:1
5) தேவ சமுகத்தில் வளரும் பிள்ளை – 1 சாமு 2:21
6) சத்தியத்தில் நடக்கும் பிள்ளை – 3 யோ:4
7) வெளிச்சத்தின் பிள்ளை (சாட்சி) – 1 தெச 5:5
8) விசுவாசமுள்ள பிள்ளை – தீத்து 1:6
9) வளரும் பிள்ளை – ஆதி 21:8, லூக் 2:40
10) தேவனுடைய பிள்ளை – 1 யோ 3:10, ரோ 9:26
11) பரிசுத்த பிள்ளை – அப்போ 4:30
12) ஒளியின் பிள்ளை – யோ 12:36
13) தேவனுடைய பிள்ளை – யோ 1:12
14) உயிர்த்தெழுதலின் பிள்ளை – லூக் 20:36