நானே உனக்காக !
” நானே உன் விசுவாசம்
ஒழிந்துபோகாதபடி
உனக்காக வேண்டிக்
கொண்டேன் “.
லூக்கா : 22 : 31, 32
நானோ உனக்காக
வேண்டிக்கொண்டேன்
இயேசுகிறிஸ்து நமக்காக எதற்கெல்லாம் ஜெபிக்க
கிறார் :
1. நமது பாவ மன்னிப்
புக்காக ஜெபிக்கிறார்
லூக் : 23 : 34
ஏசாய் : 53 : 12
2. உன் விசுவாசம்
ஒழிந்துப்போகாதபடி
ஜெபிக்கிறார்.:
லூக்கா : 22 : 32
3. பரிசுத்த ஆவியை
உனக்குக் தரும்படி
உனக்காக ஜெபிக்
கிறார் :
யோவான் : 14 : 16
4. தேவனுடைய
பிள்ளைகளின்
ஐக்கியத்திற்காக
ஜொபிக்கிறார் :
யோவான் : 17 : 9
5. மற்றவர்கள் உன்னை
குற்றப்படுத்தும்போது
உன்னை பாதுகாக்க
ஜெபிக்கிறார் :
ரோமர் : 8 : 34
6. நீ முற்றுமுடிய பாது
காக்கும் படியாக
உனக்காக
ஜெபிக்கிறார் :
எபிரேயம் : 7 : 25.
தேவப்பிள்ளையே
நானோ ( இயேசு )
உனக்காக ஜெபித்
திருக்கிறார். நாமும்
ஜெபிக்கலாம். உங்கள்
ஜெபம் கேட்கப்படும்.
S. Daniel Balu.