நான் உனக்குக் துணை நிற்கிறேன்
பயப்படாதே, நான் உனக்குக் துணை நிற்கிறேன் : ஏசாய்யா : 41 : 13
நாம் எப்படி இருந்தால் அவர் நமக்கு துணை நிற்பார்
1. உத்தமர்களுக்கு :
2 நாளாக : 19 11
நீதி : 16 : 32
மத்:11:29 :எண்:12:3
2. காத்திருப்
பவர்களுக்கு
சங் : 33 : 20 : 25 : 5
சங் : 5 : 3 : 27 : 14
3. நம்புகிறவர்களுக்கு
சங் : 115 : 9 : 71 : 14
யோபு : 13 : 15 :
ஏசா : 26 : 4 : சங்:62:8
4. தியானிப்ப
வர்களுக்கு :
சங் : 63 : 6, 7 : 77 : 12
சங் : 119 : 97 , 148
சங் : 105 : 2
5. ஊழியம்
செய்பவர்களுக்கு
2 தீமோ : 4 : 16, 17
6. தேடுபவர்களுக்கு
2 நாளா : 26 : 5, 7
சங் : 119 : 10 : 2
யோவான் : 5 : 39
7. சகிப்பவர்களுக்கு :
ஏசாய்யா : 50 : 6, 7
பிலி : 1 29
கர்த்தர் துணையாய்
இருக்கும் போது
ஆதி : 49 : 25 ன்படி
ஆசிர்வதிக்கபடுவீர்கள்
கர்த்தர் என்றென்றும்
உங்களுக்கு துணையாய் இருப்பார்