நாம் தரித்துக்கொள்ள வேண்டியவைகள்


 

நாம் தரித்துக்கொள்ள வேண்டியவைகள்

1 இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும் ரோ13.14

2 அன்பை தரித்துக் கொள்ளவேண்டும் கொலோ 3.14

3 கிறிஸ்துவின் சிந்தையை ஆயுதமாக தரித்து கொள்ளவேண்டும் 1பேதுரு4.1

4 மெய்யான நீதியிலும் பரிசுத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக் கொள்ள வேண்டும் எபே 4.24

5 உருக்கமான இரக்கத்தையும் தயவையும்  மனத்தாழ்மை சாந்தத்தை தரித்துக் கொள்ள வேண்டும் கொலோ3.12

6 ஒளியின் ஆயுங்களை தரித்துக் கொள்ள கடவோம் ரோமர் 13 .12

7 அழியாமையும் சாவாமை யும் தரித்துக் கொள்ளவேண்டும் 1 கொரிந்தியர் 15.53

8 பரமவாசஸ்தலத்தை தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கிறோம் 2கொரிந்தியர் 5.2

முடிவாக

இந்த தீர்க்கதரிசன வசனங்களை கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள் வெளிப்படுத்தல் 21 7

நா.தனசிங் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *