நாளை (Tomorrow)

1) நாளை நடப்பது நமக்கு தெரியாது – லூக் 12:20 (நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்)

2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே – நீதி 27:1 (நாளை அதை படிப்பேன், அதை வாங்குவேன், அதை செய்வேன் என்று பெருமையாக பேச கூடாது)

3) நாளைக்காக கவலைப்படாதிருங்கள் (மத் 6:34)

4) நாளைக்காக உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் (புருஷன்&மனைவி, மாமியார்&மருமகள் பிள்ளைகள்&பெற்றோர் சகோதரர்&சகோதரிகள் படுக்க போகும் முன்னால் ஒப்பரவாக வேண்டும். இரவில் உயிர் போனாலும் பரலோகத்துக்கு போக வேண்டும்) – உபா 11:18, யோசுவா 7:13

5) நாளை கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதம் செய்வார் (யோசுவா 3:5)

6) கர்த்தருக்கு சித்தமானால், உயிரோடு இருந்தால் நாளை இதைச் செய்வோம் என்று சொல்லுங்கள் – யாக் 4:15


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *