” நிச்சயம் “
இனிமேல் சம்பவிக்கப்
போகிறதை மகா தேவன் இராஜாவுக்கு
தெரிவித்திருக்கிறார்.
சொப்பனமானது
நிச்சயம். அதின் அர்த்தம் சத்தியம்
என்றான்.
தானி 2 : 45
இந்தக் குறிப்பில்
நிச்சயம் என்ற
வார்த்தையை முக்கியப்
படுத்தி , நிச்சியமாய்
நமக்கு ஏற்படும் சில
காரியங்களை குறித்து
நாம் சிந்திக்கலாம்.
1. உங்கள் பாவம்
உங்களைத் தொடர்ந்
து பிடிக்கும் என்று
நிச்சயமாய் அறியுங்
கள்.
எண் 32 : 23
2. எந்த மனுஷனும்
மாயையே என்பது
நிச்சயம்
சங் 39 : 5
3. நிச்சயமாக நான்
உன்னை ஆசீர்வதிக்
கவே ஆசீர்வதித்து
உன்னைப் பெருகவே
பெருகபண்ணுவேன்
என்றார் ( தேவன் )
எபி 6 : 14
4. தேவன் நமக்கு
பரிசுத்த ஆவியைக்
கொடுப்பது நிச்சயம்
லூக்கா 11 : 13
5. நாம்
இரட்சிக்கப்படுவது
அதிக நிச்சயமாமே
ரோமர் 5 : 9
6. நாம் மரிப்பது
நிச்சயம்
2 சாமு 14 : 14
7. விசுவாசத்தின் பூரண
நிச்சயத்தோடும்
சேரக்கடவோம்
எபி 10 : 22
0 Comments