நீங்களோ….. (1பேதுரு 2:9)
நீங்கள் யார் தெரியுமா?
- 1. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி பேதுரு 2:9) (அவரின் உரிமை)
- 2. ராஜக ஆசாரியக் கூட்டம் (1 பேதுரு 2:9 (அவரின் ஊழியம்]
- 3. பரிசுத்த ஜாதி 1 பேதுரு 2:9 (அவரின் உண்மை)
- 4. சொந்தமான ஜனம் (1 பேதுரு 2:9) (அவரின் உடமை)