நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள்
1) நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார் – சங் 14:5
2) நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரியாது – சங் 37-25
3) நீதிமானுடைய சந்ததி விடுவிக்கபடும் – நீதி 11:21
4) நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான் – நீதி 23:24
5) நீதிமான்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7
6) நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு – சங் 118:15
7) நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும் – நீதி 12:7
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் – நீதி 3:33
9) நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு – நீதி 15:6
10) நீதிமானுடைய சந்ததி ஆசிர்வதிக்கப்படும் – சங் 37:26
11) நீதிமானுடைய வீடோ நிலை நிற்கும் – நீதி 12:7