நீதிமான் 2


 

நீதிமான்

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் (சங் 5:12)

கருப்பொருள் : நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதங்கள்

தலைப்பு : நீதிமான்

ஆதார வசனம் : சங் 5:12

துணை வசனம்: சங் 34:21; 55:22; 37:17

1. கர்த்தர் சிநேகிக்கிறார் (சங் 146:8) 

  • ஆபிரகாமை சிநேகித்தார் (யாக் 2:23)

  •  மோசேயை சிநேகித்தார் (யாத் 33:11)

  • நீதியாய் நடக்கும் ஜனங்களை சிநேகிக்கிறார் (உபா 33:3)

2. ஸ்திரப்படுத்துகிறார் (சங் 7:9)

  • பாடநுபவிக்கிறவர்களை ஸ்திரப்படுத்துகிறார் (1பேது 5:10)

  • நல்வசனத்தில் ஸ்திரப்படுத்துகிறார் (2தெச 2:17)

  • நற்கிரியைகளில் ஸ்திரப்படுத்துகிறார் (2தெச 2:17) 

3. போஷிக்கிறார் (நீதி 10:3)

  • வனாந்திரத்தில் போஷிக்கிறார் (உபா 8:16)

  • உச்சிதமான கோதுமையினால் போஷிக்கிறார் (சங் 81:16) 

  • யாக்கோபுடைய சுதந்தரத்தால் போஷிக்கிறார் (ஏச: 69:14)

4. ஜெபத்தைக் கேட்கிறார் (நீதி 15:29)

  • நீதிமானின் ஜெபம் ஆசிர்வாத்தைக் கொண்டு வருகிறது (யோபு 42:10) 

  • நீதிமானின் வேண்டுதலுக்கு கர்த்தரின் செவி திறந்திருக்கிறது (1பேது 3:12)

  •  நீதிமானின் ஜெபம் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக் 5:15)

5. தாங்குகிறார் (சங் 37:17) 

  • தமது கையினால் தாங்குகிறார் (சங் 37:24)

  • விழுகிறவர்களைத் தாங்குகிறார் (சங் 145:14)

  • தமது கிருபையினால் தாங்குகிறார் (சங் 94:18)

 6. நீதிமான்களை ஆசீர்வதிக்கிறார் (சங் 5:12)

  • நீதிமானாகிய யோபுவை கர்த்தர் ஆசீர்வதித்தார் (யோபு 42:12) 

  • நீதிமானாகிய ஆபிரகாமை ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணினார் (ஏசா 51:2)

  • நீதியாய் வாழ்ந்த தானியேலை ஆசீர்வதித்து உயர்த்தினார் (தானி 6:22)

7. தள்ளாட விடாமல் காக்கிறார் [சங் 55:22) 

  • காலைத் தள்ளாட வொட்டாதிருக்கிறார் (சங் 121:3)

  • தள்ளாடும் முழங்கால்களைப் பலப்படுத்துகிறார் (யோபு 4:4) 

  • தள்ளாடுகிறவர்களை பலத்தால் இடைகட்டுகிறார் (1சாமு 2:4)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (16பது 3:12)

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே

பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்

(எசே 18:9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *