நீதிமான்
கர்த்தரின் நாமம் பலத்த
துருகம்: நீதிமான்
அதற்குள் ஓடிச்சுகமா
யிருப்பான்.
நீதி 18 : 10
நாம் யாவரும் நீதிமானா
க மாற வேண்டும். நாம்
எப்படி நீதிமானாக மாற
முடியும் என்பதைக்
குறித்து சிந்திக்கலாம்.
எப்படி நீதிமான்களாக
மாறுவது ?
1. அவர் இரத்தத்தால்
கழுவப்படும்போது
நீதிமான்
ரோமர் 5 : 9
2. அவரால் அழைக்கப்
படும்போது நீதிமான்
ரோமர் 8 : 30
3. அவரால் தெரிந்துக்
கொள்ளப்படும்போது
நீதிமான்
ரோமர் 8 : 33
4. நம்மை தாழ்த்தும்
பது நீதிமான்
லூக்கா 18 : 12 — 14
5. வாயை காத்துக்
கொள்ளும்போது
நீதிமான்
மத் 12 : 36 , 37
6. அவரை விசுவாசிக்கு
ம் போது நீதிமான்
ரோமர் 5 : 1
7. அவர் கிருபையை
பெற்றுக்கொள்ளும்
போது நீதிமான்.
0 Comments