நீதியின் சூரியன் உதிக்கும்.

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்

கிற உங்கள்மேல்

நீதியின் சூரியன்

உதிக்கும். “…

மல்கியா 4 : 2.

நீதியின் சூரியன்

உதிக்கும்போது

நடப்பவை.

1. நீதியின் சூரியன்

    உதிக்கும் போது

    செவிக் கொடுப்பார்

    சங் 4 : 1

2. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது

    இடுக்கத்திலிருந்து

    நீக்குவார்

    சங் 143 : 11

3. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது

    உத்தரவு அருளுவார்

    சங் 143 : 1

4. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது 

    நியாயம் விசாரிப்பார்

    சங் 35 : 24, செஃப் 3 : 5

5. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது

    இருதயங்களை

    சோதிப்பார்

    சங் 7 : 9

6. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது

    இரட்சிப்பார்

    சகரியா 9 : 9

7. நீதியின் சூரியன்

    உதிக்கும்போது

    நீதியின் கிரீடம்

    கிடைக்கும்

    2 தீமோ 4 : 7 , 8

நீதியின் சூரியன்

உதிக்க நாம் என்ன

செய்யவேண்டும் ?

1. நீதியின் சூரியன்

    உதிக்க வேண்டுமா

    னால் தேவனிடத்தில்

    அன்பு கூறவேண்டும்

    நியாய 5 : 3

2. நீதியின் சூரியன்

    உதிக்கவேண்டுமா

    னால் செம்மையான

    வர்களாக வாழ

    வேண்டும்.

    சங் 112 : 4

3. நீதியின் சூரியன்

    உதிக்க வேண்டுமா

    னால் வசனத்தை

    பிடித்துக்கொள்ள

    வேண்டும். 

    2 பேது 1 : 19,பிலி 2:14

4. நீதியின் சூரியன்

    உதிக்க வேண்டுமா

    னால் எழும்பி பிராகசி

    க்கவேண்டும்

    ஏசா 60 : 1.

Categories: நீ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *