நெகேமியாவின் ஜெபம்


 நெகேமியாவின் ஜெபம்

வாழ்க்கையில் எல்லா சூழ்நிலை

களிலும் நெகேமியா ஜெபம் செய்கிறார்

1. மனிதரிடம் விண்ணப்பிக்கும் முன் ஆண்டவரிடம் ஜெபிக்கிறார் நெகேமியா 2:4,5

2. எதிரிகளின் தொல்லைகளை ஜெபித்து முறையிடுகிறார் நெகேமியா 4 :4, 5, 9

3. மனிதன் நன்மை செய்ய தவறும்போது ஆண்டவர் தரும் நன்மையை கேட்டு ஜெபிக்கிறார்

நெகேமியா 5 :18,19

4. பயம் உண்டாகும்போது தேவ பெலத்திற்காக ஜெபிக்கிறார் நெகேமியா 6: 19, 14

5. தேவாலயத்தில் பணிபுரிந்தது ஆசீர்வாதத்திற்கு ஜெபிக்கிறார் நெகேமியா 13 :14, 22 ,29, 31

நாம் எல்லாவற்றிற்காகம் ஜெபிக்கலாம் யோவான் 14 : 13, 14

நம் வாயில் சொல் பிறவாத அதற்கு முன்னே அவருக்கு தெரியம் ( 139:4)

ஆனாலும் வாய்திறந்து ஜெபிக்க சொல்கிறார் (மத் 6: 8,9) 

Bro. Jeyaseelan, Mumbai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *