நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன)

சங்கீதம் 54:7

 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. 

1.கர்த்தருக்குள்ளே நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்

1 சாமுவேல் 30:6

 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 

2. நெருக்கப்படும் நேரத்தில் மிகவும் நம்மை தாழ்த்த வேண்டும்(யோபு)

2 நாளாகமம் 33:12

 இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். 

3. நெருக்கத்தின் நடுவில் கர்த்தருடைய வார்த்தையில் மனமகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் 

சங்கீதம் 119:143

 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது, ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. 

Categories: நெ

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *