பந்தய பொருளை இழந்து போகாதிருங்கள் (வெளி 3:11)
1) வீட்டை இழந்த ஆதாம் – ஆதி 3:23
2) ஆஸ்தியை இழந்த ஏசா – எபி 12:15,16
3) தேசத்தை இழந்த மோசே – உபா 32:52
4) ஆவியானவரை இழந்த சிம்சோன் – நியாதி 16:20
5) ராஜ்யபாரத்தை இழந்த சவுல் – 1 சாமு 13:8,12,14
6) ஊழியத்தை இழந்த யூதாஸ் – அப்போ 1:24
7) ஆதி மேன்மையை இழந்த தூதர்கள் – 2 பேது 2:4
0 Comments