பயப்படக்கூடாது – எதற்கு
1) பாடுகளை கண்டு – வெளி 2-10
2) சத்துருக்களை கண்டு – உபா 20:3
3) ஜசுவரியவானை கண்டு –
சங் 49:16
4) துர்செய்தியை கேட்டு – சங் 112:7
5) ஆபத்துக்கு – 1 பேது 3:6
6) மனுஷனின் நிந்தனைக்கு –
ஏசா 51:7
7) பொல்லாப்புக்கு – சங் 23:4
8) சரிரத்தை மாத்திரம்
கொல்லுகிறவர்களுக்கு – மத் 10:28
9) பார்வோனுக்கு (பிசாசுக்கு) –
உபா 7:19
10) மனிதனின் முகத்திற்கு –
உபா 1:17
11) பொய் தீர்க்கதரிசிக்கு – உபா18:22
12) இரவில் உண்டாகும்
பயங்கரத்துக்கு – சங் 91:5,6
13) ொள்ளை நோயை கண்டு –
சங் 91:5,6