பரிசுத்த ஆவியும்

தேவனுடைய பிள்ளை

களும் ,

அவர்கள் மேல் ஊதி :

பரிசுத்த ஆவியைப்

பெற்றுக்கொள்ளுங்கள்

யோவா 20 : 22

தேவ பிள்ளைகளே !

1. தேவ பிள்ளைகளே    பரிசுத்த ஆவியினால்    நிறைந்திருங்கள்    எபே 5 : 18

2. தேவ பிள்ளைகளே    ஆவியிலே அனலா    யிருங்கள்    ரோம 12 : 11

3. தேவ பிள்ளைகளே    ஆவியை அவிழ்த்து    போடாதிருங்கள்    1 தெச 5 : 19

4. தேவ பிள்ளைகளே    பரிசுத்த ஆவிக்கு    எதிர்த்து நில்லாதிருங்கள்    அப் 7 : 51 — 54

5. தேவ பிள்ளைகளே    பரிசுத்த ஆவிக்கேற்ற    படி நடவுங்கள்    கலா 5 : 18

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *