பற்றிக்கொள்
நாம் எவைகளை
எல்லாம் பற்றிக்
கொள்ளேண்டும்
1. இந்நாள்மட்டும்
நீங்கள் செய்தது
போல உங்கள்
தேவனாகிய
கர்த்தரைப் பற்றிக்
கொண்டிருங்கள்
யோசுவா : 23 : 8
2. நித்திய ஜீவனைப்
பற்றிக்கொள்..
1 தீமோ : 6 12
3. உன் வேதத்தை பற்றி
கொண்டு , என் முழு
இருதயத்தோடும்
அதைக் கைக்கொள்
ளுவேன்.
சங் : 119 : 34
4. நமக்குமுன் வைக்கப்
பட்ட நம்பிக்கையைப்
பற்றிக்கொள்ளும் படி
எபி : 6 : 18
5. தீமையை வெறுத்து
நன்மையை பற்றிக்
கொண்டிருங்கள்
ரோமர் : 12 : 9
6. நாம் பண்ணின்ன
அறிக்கையை உறுதி
யாய் பற்றிக்கொண்
டிருக்க கடவோம்
எபி : 4 : 14
7. ஞானத்தைப் பற்றிக்
கொள்ளுகிற எவனும்
பாக்கியவான்
நீதி : 3 : 18
8. நம்பிக்கையினாலே
உண்டாக்கும்
தைரியத்தை உறுதி
யாய் பற்றிக்கொண்டு
ருப்போமானால் , நாம்
அவருடைய வீடாயிரு
போம்.
எபி 3 : 6
9. தேவனுக்கு பிரிய
மாய் ஆராதனை
செய்யும்படி கிருபை
யைப் பற்றிக்கொள்ள
கடவோம் .
வெளி : 3 : 11
10 ஒருவனும் உன்
கீரிடத்தை எடுத்துக்
கொள்ளாதபடிக்கு
உனக்குள்ளதைப்
பற்றிக்கொண்டிரு
வெளி : 3 : 11
0 Comments