..பாதுகாக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து..
[1] பிரயாணத்திலே பாதுகாப்பார்.
கர்த்தர் உங்கள் முன்னே போவார் ; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்..ஏசாயா52:12.
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
[2] மோசத்தில் அகப்படாதபடி பாதுகாப்பார்.
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.. நீதிமொழிகள்3:26
[3] தீங்குக்கு விலக்கி பாதுகாப்பார். .ஏசாயா27:3
கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, முனமாயிரதே;நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். அப்போஸ்தலர்18:10
[4] ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்..சங்கீதம்121:7
0 Comments