பாவத்தின் விளைவு


 

பாவத்தின் விளைவு

1) பாவம் நமக்கு நன்மை வராமல் தடுக்கிறது – ஏரே 5:25

2) பாவத்தினால் வியாதி வருகிறது – ரோ 5:14

3) பாவத்தின் சம்பளம் மரணம் – ரோ 6:23

4) பாவம் செய்கிற ஆத்துமா சாகும் – எசேக் 18:4

5)  பாவம் மனுஷனை தீட்டுப்படுத்தும் – மாற் 7:21-23

6) பாவம் தேவனுக்கும் மனிதனுக்குமிடையே பிரிவினை உண்டாக்குகிறது – ஏசா 59:2

7) ஜெபத்துக்கு பதில் வராது – ஏசா 59:2

8) அதிக கேடு வரும் – யோ 5:14

9) பாவத்தினால் எலும்புகளில் சவுக்கியமில்லை – சங் 38:3

10) பாவம் தேவ மகிமையை இழக்க செய்யும் – ரோ 8:6

11) பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை – யோ 8:34

12) எந்த ஜனத்துக்கும் கழச்சி – நீதி 14:34

13)  பாவங்களினால் தேவனை மறுபடியும் சிலுவையில் அறையக்கூடாது – எபி 10:26

14) நமது பெயர் ஜீவபுஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடப்படும் – யாத் 32:32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *