புத்தியுள்ள சிந்தை


 புத்தியுள்ள சிந்தை

நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். 1 பேது 4 : 1

எவைகளிலெல்லாம் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ?

1. ஜெபம் பண்ணுவதில்    புத்தியுள்ள சிந்தை    இருக்க வேண்டும்    1 பேது 4 : 7

2. ஆராதனை செய்வ    தில் புத்தியுள்ள    சிந்தை இருக்க    வேண்டும்    ரோமர் 12 : 1

3. பரிசுத்த ஆவியைக்    குறித்து புத்தியுள்ள    சிந்தை இருக்க    வேண்டும்    2 தீமோ 1 : 7

4. சரியான சத்தியத்தை    உபதேசிக்கிறதிலே    மற்றும் கேட்கிறதிலே    புத்தியுள்ள சிந்தை    இருக்க வேண்டும்    2 தீமோ 3 : 8

5. கர்த்தருடைய    சித்தத்தை உணர்ந்து    கொள்ளும்படியான    புத்தியுள்ள சிந்தை    இருக்க வேண்டும்    எபே 5 ; 17

6. அற்பணிப்பிலே    தெளிந்த புத்தியுள்ள    சிந்தை இருக்க    வேண்டும்.    மத் 19 : 27 , 28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *