புத்தியுள்ள மனைவி
வீடும் ஆஸ்தியும்
பிதாக்கள் வைக்கும்
சுதந்திரம் : புத்தியுள்ள
மனைவியோ கர்த்தர்
அருளும் ஈவு.
நீதி 19 : 14
புத்தியுள்ள ஸ்திரி தன்
வீட்டைக் காட்டுகிறாள் :
புத்தியில்லாத
ஸ்திரீயோ தன் கைகளி
னால் அதை இடித்துப்
போடுகிறாள்.
நீதி 14 : 1
நீதி 31 : 10 , 30
1 பேது 3 : 7
இந்தக் குறிப்பில்
புத்தியுள்ள மனைவி
எப்படி இருப்பாள்
என்பதை சிந்திக்கலாம்
வேதத்தில் அபிகாயில்
மகா புத்திசாலி என்று
வேதம் சொல்கிறது.
1 சாமு 25 : 18 அபிகாயில். புத்தியுள்ள
மனைவியின் குண
நலன்களைக் குறித்து
கவனிக்கலாம்.
புத்தியுள்ள மனைவி
அபிகாயில்.
1. அபிகாயில்
உபசரிக்கிறவள்
1 சாமு : 25 : 18
ரெபாக்கள் கொடுக்
கிறவள். ஆதி 24 : 46
2. அபிகாயில் நாவில்
அடக்கமுள்ளவள்
1 சாமு 25 : 19
நீதி 31 : 26. ஞானம்
விளங்க திறக்கிறவள்
3. அபிகாயில்
பயபக்தியுள்ளவள்
1 சாமு 25 : 23 , 24
எபே 5 : 33
1 தீமோ 2 : 12
4. அபிகாயில்
மன்னிப்பு
கேட்கிறவள்
1 சாமு 25 : 28
5. அபிகாயில்
தேவனுடைய
வார்த்தையை
அறிந்திருந்தவள்
1 சாமு 25 : 30.
ஆசீர்வாதம்
1 சாமு : 25 : 32 — 35