பெலன் – தாவீதின் விசுவாச அறிக்கை – சங்கீதம் புத்தகத்தில்
1) கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – 27:1
2) என் இரட்சிப்பின் பெலனே – 140:7
3) என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர் – 138:3
4) கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர் – 118:14
5) உம்மில் பெலன் கொள்கிற மனுஷன் பாக்கியவான் – 84:5
6) நம்முடைய பெலனாகிய தேவனை கெம்பீரமாக பாடி ஆர்ப்பரியுங்கள் – 81:1
7) தேவன் தம்முடைய ஜனங்களுக்கு பெலன் அருளுவார் – 68:35, 29:11
8) பெலனான என் கன்மலையும் தேவனுக்குள் இருக்கிறது – 62:7
9) என் பெலனே உம்மை கீர்த்தனம் பண்ணுவேன் – 59:17
10) தேவன் நமக்கு பெலன் – 46:1
11) கர்த்தர் அவர்களுடைய பெலன் – 25:8
12) கர்த்தர் என் பெலன் – 28:7
13) என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன் – 18:1